உலகம்

வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும்: பிரித்தானிய அரசாங்கம்!

பராமரிப்பு நிலையங்களில் ஊழியர்களை பணியமர்த்தும் முயற்சியில், வெளிநாட்டு பராமரிப்பு பணியாளர்களுக்கு குடிவரவு விதிகள் தற்காலிகமாக தளர்த்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய சமூகப் பாதுகாப்புப் பணியாளர்கள், பராமரிப்பு...

Read moreDetails

இங்கிலாந்தில் இரண்டாவது- பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் தேசிய சுகாதார சேவை!

ஓமிக்ரோன் மாறுபாடு அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில், இங்கிலாந்தில் இரண்டாவது மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தேசிய சுகாதார சேவை தீவிரப்படுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று தடுப்பூசி செலுத்துவதற்காக...

Read moreDetails

ஒமிக்ரோன் எதிரொலி: கிறிஸ்மஸில் விமான பயணங்களுக்கு இடையூறு!

கிறிஸ்மஸில் மில்லியன் கணக்கான மக்கள் பயண இடையூறு மற்றும் அதிகரித்த கொவிட் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். அதிகரித்து வரும் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்...

Read moreDetails

ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடானது ஈகுவடார்!

ஓமிக்ரோன் மாறுபாட்டின் வருகையைத் தொடர்ந்து, ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஈகுவடார் மாறியுள்ளது. தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் கொரோனா...

Read moreDetails

சீன இறக்குமதி தடை மீதான சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல்!

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டமூலத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டுள்ளார். ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து பொருட்களை இறக்கு செய்வதற்குத் தடை...

Read moreDetails

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 69...

Read moreDetails

விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40 மில்லியன் பவுண்டுகள் வழங்க வடக்கு அயர்லாந்து தீர்மானம்!

வடக்கு அயர்லாந்தில் உள்ள சமீபத்திய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு, 40 மில்லியன் பவுண்டுகள் மானியம் வழங்கப்படவுள்ளது. தனது துறை 3,000க்கும் மேற்பட்ட விருந்தோம்பல் வணிகங்களுக்கு 40...

Read moreDetails

தடுப்பூசியைப் பெறுவது கிறிஸ்மஸில் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய அற்புதமான விடயம்: பிரதமர்

கொவிட் தடுப்பூசியைப் பெறுவது இந்த கிறிஸ்மஸில் மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு செய்யக்கூடிய, அற்புதமான விடயம் என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தனது கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில்...

Read moreDetails

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம்!

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள  ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின்...

Read moreDetails

பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள்: போப் ஆண்டவரின் கிறிஸ்மஸ் செய்தி!

கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் தாழ்மையுடன் நடந்து கொள்ளுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆற்றிய உரையில், கார்டினல்கள், பிஷப்புகள்...

Read moreDetails
Page 686 of 979 1 685 686 687 979
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist