உலகம்

ஆப்கானிஸ்தானில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்!

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி...

Read moreDetails

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற...

Read moreDetails

10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வத்திகான் திரும்பினார்!

அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ், வத்திகான் திரும்பியுள்ளார். குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த 84வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், கடந்த...

Read moreDetails

ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான 'Operation Allies Refuge' என்ற...

Read moreDetails

பின்லாந்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்!

பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 99ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில்...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிப்பு- 8பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 384பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...

Read moreDetails

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 42,302பேர் பாதிப்பு- 49பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 42ஆயிரத்து 302பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

அர்ஜென்டீனாவில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அர்ஜென்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜென்டீனாவில் ஒரு இலட்சத்து 250பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

நேபாளத்தின் புதிய பிரதமராக 75 வயதான ஷேர் பகதூர் தியூபா பதவியேற்பு

நேபாளத்தின் ஏற்கனவே 3 தடவைகள் பிரதமராக பதவியேற்ற 75 வயதான ஷேர் பகதூர் தியூபா புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். நேபாளத்தில் 2018 ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Read moreDetails

பாகிஸ்தான் பேருந்து குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட...

Read moreDetails
Page 979 of 1132 1 978 979 980 1,132
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist