உலகம்

பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்!

பேஸ்புக் வலைத்தளம் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்காரணமாக அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read moreDetails

தீவிரமடையும் ஓமிக்ரோன் தொற்று: இந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசி!

ஓமிக்ரோன் மாறுபாடு தோன்றியதைத் தொடர்ந்து தடுப்பூசி எடுக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இந்த வாரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் அளவிற்கான சந்திப்பை முன்பதிவு செய்துள்ளனர்....

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் கொவிட் கட்டுப்பாடுகளின் அளவை அதிகரிக்க திட்டமில்லை!

கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் வடக்கு அயர்லாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகளின் அளவை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்று துணை முதலமைச்சர் மிச்செல் ஓ நீல் கூறியுள்ளார். தற்போதுள்ள...

Read moreDetails

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சி: பைடன்!

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமைப்பை தடுக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதொடரபாக அவர் மேலும் கூறுகையில், 'ரஷ்ய ஆக்கிரமிப்பைத்...

Read moreDetails

தென்னாபிரிக்காவில் நான்காவது தொற்றலை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு!

தென்னாபிரிக்காவில் நான்காவது கொவிட் தொற்றலை எழுந்துள்ளதால், அங்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜோ பாஹ்லா கூறுகையில், 'ஒமிக்ரோன்...

Read moreDetails

லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி!

லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையை...

Read moreDetails

சில இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொவிட் தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகம்!

சில இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு கொவிட் பிடிப்பது மற்றும் மிகவும் நோய்வாய்ப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கறுப்பின மக்களும் தெற்காசிய மக்களும் கடுமையாக...

Read moreDetails

பதவியை இரண்டே மாதங்களில் இராஜிநாமா செய்த ஆஸ்திரியா அதிபர்!

ஆஸ்திரியா புதிய அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து அதிபர் அலெக்சாண்டர் ஷாலென்பெர்க், நேற்று...

Read moreDetails

ஐரோப்பா இராணுவ மோதலின் கொடுங்கனவுக்கு திரும்பி கொண்டிருக்கின்றது: ரஷ்யா எச்சரிக்கை!

ஐரோப்பா இராணுவ மோதலின் கொடுங்கனவுக்கு திரும்பி கொண்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார். சுவீடனின் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய லாவ்ரோவ், நேட்டோ...

Read moreDetails

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை!

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின்...

Read moreDetails
Page 696 of 973 1 695 696 697 973
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist