உலகம்

ஜேர்மனியில் கொவிட் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 40இலட்சத்து 100பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்!

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு,...

Read moreDetails

பர்லோ திட்டம் நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை!

பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்...

Read moreDetails

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. முதலாம் திகதி செப்டெம்பர் மாதத்தில் இருந்து நேற்றுடன் (புதன்கிழமை)...

Read moreDetails

ஈக்வடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்வு- 5பேரின் தலை துண்டிப்பு!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. மேலும், 80பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் சிறைத்...

Read moreDetails

தடுப்பூசிக்கு எதிரான அனைத்து தவறான தகவல்களையும் நீக்குகிறது யூடியூப் (YouTube)

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப்  (YouTube)  மீண்டும்...

Read moreDetails

ஆளில்லா விமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்கா மோசமான விளைவுகளை சந்திக்கும்: தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித்...

Read moreDetails

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட் தொற்றினால் 36,722பேர் பாதிப்பு- 150பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 722பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,267பேர் பாதிப்பு- 65பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,267பேர் பாதிக்கப்பட்டதோடு 65பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 347பேர்...

Read moreDetails
Page 747 of 969 1 746 747 748 969
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist