• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஐரோப்பா
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜேர்மனியில் கொவிட் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

Anoj by Anoj
2021/10/01
in ஐரோப்பா, ஜெர்மனி
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 40இலட்சத்து 100பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 42இலட்சத்து 41ஆயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 94ஆயிரத்து 250பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 11ஆயிரத்து 15பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 59பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 356பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 435பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைமருத்துவமனைஜேர்மனி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹப்புத்தளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்19 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

Next Post

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம் – கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்!

Related Posts

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!
உலகம்

உக்ரைனின் எரிபொருள் நிரப்பு நிலையங்களைக் இலக்குவைத்து ரஷ்யா தீவிர தாக்குதல்: பொதுமக்கள் எச்சரிக்கை!

2026-08-26
ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
Next Post
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை  மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம் - கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

பொலிவியாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பொலிவியாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

0
நேபாள வெள்ளத்தில்  291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாயம்!

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு!

0
வவுனியா மற்றும் யாழ்ப்பாண சிறைகளிலும் ஒரு கூட்டு செயல்முறை நிறுவப்படும் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.