உலகம்

இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

அமெரிக்காவில், இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு புளோரிடா மாகணத் தீயணைப்பு துறையினர் 110 படிகட்டுகள் ஏறிச் சென்று அஞ்சலி செலுத்தினர். 2001ஆம் செப்டம்பர்...

Read moreDetails

கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரீஸில் போராட்டம்

கிரீஸ் அரசின் அனைவருக்கும் கட்டாய கொரோனா தடுப்பூசி உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளது. கிரீஸ் அரசின் கட்டாய தடுப்பூசி...

Read moreDetails

பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais  கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று...

Read moreDetails

மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் – 20 பேர் உயிரிழப்பு

மியன்மார் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக...

Read moreDetails

கொவிட்: அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலமும் முடக்கப்படும் அபாயம்?

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனெனில், மாநிலம் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட் பாதிப்பை...

Read moreDetails

கொவிட் தொற்று அதிகரிப்பு: அறுவை சிகிச்சைகளை இரத்து செய்யும் வேல்ஸ் சுகாதார சபை!

மருத்துவமனைகளில் கொவிட் -19 தொற்றுகள் அதிகரித்ததால், வேல்ஸ் சுகாதார சபை, சில அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை இரத்து செய்துள்ளது. வடக்கு வேல்ஸை உள்ளடக்கிய பெட்ஸி கேட்வாலாடர் சுகாதார...

Read moreDetails

கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது விசாரணை!

பிரான்ஸின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புசின், கொவிட் தொற்றை கையாண்ட விதம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு வருகின்றார். பரிஸ் மேயர் ஆக தோல்வியுற்ற முயற்சியைத் தொடங்க...

Read moreDetails

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் ஆறாத வடுக்கள்: செப்.11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி!

உலகையே உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர, நாடு தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். 20ஆவது...

Read moreDetails

தலிபான்களின் வெற்றி சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்: எம்.ஐ.5. எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை)...

Read moreDetails

ஐ.எஸ் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் சேர தடை!

ஐ.எஸ் உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோர் கிழக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது என  கிழக்கு நங்கர்ஹார் மாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 762 of 968 1 761 762 763 968
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist