உலகம்

ஹெய்டியை தொடர்ந்து வனுவாடு தீவுக்கு அண்மையிலும் நிலநடுக்கம்

பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு தீவுக்கு அண்மையில் நேற்று (புதன்கிழமை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னா் அது திரும்பப்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ....

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் – 60 நாடுகள் ஆதரவு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், பிரித்தானியா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ள...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை ஆப்கானில் வைத்திருக்க அமெரிக்கா முடிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து இறுதி அமெரிக்கர் வெளியேறும் வரை தனது படைகளை அங்கு வைத்திருக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

காபூல் விமான நிலையத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். விமான சக்கரங்களில் சிக்கியும் விமானத்தில் இருந்து...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுடன் தலிபான்கள் பேச்சு

ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்க அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான...

Read moreDetails

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக காபூலில் பெண்கள் போராட்டம்!

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். 'நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்' என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails

ஆப்கான் மக்களுக்கு அடைக்கலம் வழங்க பிரித்தானியா திட்டம் : முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் பயனடைவர் என அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் வழங்கவுள்ளதாக  பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி அடுத்து வரும் வருடங்களில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் வழங்க இருப்பதாக...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் மீட்பு!

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3 ஆயிரத்து 200 அமெரிக்கர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி...

Read moreDetails

தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம்

தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு...

Read moreDetails
Page 782 of 967 1 781 782 783 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist