இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில மணிநேரங்களில் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கம்...
Read moreDetailsஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு தலிபான்கள் தங்கள் போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். வெளியேற விரும்பும் எவருக்கும் பாதுகாப்பான வழியைக் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என தலிபான்...
Read moreDetailsமலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் நாளை திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்வார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றினால் பொருளாதாரம்...
Read moreDetailsவடக்கு லெபனானில் உள்ள அக்காரில் எரிபொருள் தொட்டி வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சிலுவைச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது டுவிட்டர்...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஒகஸ்ட் 23 ஆம் திகதிக்குள் தடுப்பூசிக்கான முன்பதிவு செய்ய...
Read moreDetailsஅரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார...
Read moreDetailsஜப்பானின் பல பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஏழு மாகாணங்களில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான...
Read moreDetailsகரீபியன் நாடான ஹைட்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 304 பேர் உயிரிழந்ததுடன் 1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு அவசரகால நிலை...
Read moreDetailsஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு ஒரு மாதத்தில் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் நாளொன்றுக்கு 1000 அல்லது 2000 என இருந்த...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள சில பெற்றோர்கள் தங்கள் மருத்துவ ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி பெற இன்னும் போராடி வருவதாக கூறுகிறார்கள். இவர்கள் தடுப்பூசி பெற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.