முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இந்தியாவில் உருமாற்றம் அடைந்து தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறந்த பலனளிப்பதாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா வைரஸ் ...
Read moreDetailsஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை ...
Read moreDetailsதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் ...
Read moreDetailsஉலக அளவில் கொரோனா மரண விகிதம் குறைவான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரியை நேரில் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர். ...
Read moreDetailsகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தனது அமைச்சர்களுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்போது நாட்டின் இக்கட்டான நிலைமை, மற்றும் ...
Read moreDetailsஅமெரிக்காவின் மருத்துவ உதவிப் பொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவை வந்தடையவுள்ளன. இதன்படி அமெரிக்க விமானப்படையின் சி-5 சூப்பர் கேலக்சி என்ற விமானமும் சி-17 குளோப் மாஸ்டர் என்ற ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து செல்கின்ற நிலையில், பல நாடுகளும் உதவிகரம் நீட்டி வருகின்றன. அந்தவகையில் ரஷ்யா. பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா ஆகிய ...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இது கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலைகளை மேலும் ...
Read moreDetailsஇந்திய கப்பற் படைக்கு வலு சேர்க்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு போர்கப்பல்களை சேர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐ.என்.எஸ். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.