Tag: இலங்கை கிரிக்கெட் அணி
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 43 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில், பெற்ற தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுத்துள்ளது. அத்துடன் மூன்று ... More
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். ‘நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்’ என்று தரங்கா டுவிட்டரில் செய்தி... More
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடருக்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் சமிந்த வாஸ், அப்பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் அறிக்கைக... More
-
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது, அவர் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவ... More
-
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது ஓய்வுக்குறித்து தம்மிகா பிரசாத் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற... More
-
இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு – 20 தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலு... More
-
இலங்கை கிரிக்கெட் அணியிலுள்ள வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. 2 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி கடப்பதற்கான சோதனையே இவ்வாறு சுகததாஸ விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டது. மேற்கிந்திய தீவு... More
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல், தனிப்பட்ட காரணங்களை கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி அசாந்தா முன்னதாக ... More
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ... More
-
அணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. சென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, சுரங... More
ஹசரங்கவின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான மே.தீவுகள்: இலங்கை பதிலடி!
In கிாிக்கட் March 6, 2021 4:32 am GMT 0 Comments 148 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!
In கிாிக்கட் February 23, 2021 10:43 am GMT 0 Comments 288 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து சமிந்த வாஸ் விலகல்!
In கிாிக்கட் February 23, 2021 6:06 am GMT 0 Comments 268 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!
In கிாிக்கட் February 19, 2021 8:25 am GMT 0 Comments 360 Views
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிகா பிரசாத் ஓய்வு!
In கிாிக்கட் February 19, 2021 5:45 am GMT 0 Comments 334 Views
மேற்கிந்தியத்தீவுகளுக்கு பயணமாகின்றது இலங்கை அணி!
In கிாிக்கட் February 17, 2021 4:11 am GMT 0 Comments 429 Views
இலங்கை வீரர்களுக்கு 2 கி.மீற்றர் தூர உடற்தகுதி சோதனை
In கிாிக்கட் February 13, 2021 7:53 am GMT 0 Comments 305 Views
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல் இராஜினாமா!
In கிாிக்கட் January 29, 2021 5:17 am GMT 0 Comments 749 Views
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து 98-2
In கிாிக்கட் January 23, 2021 12:30 pm GMT 0 Comments 892 Views
ஐந்து வீரர்கள் உபாதை: இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்காவினை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
In கிாிக்கட் January 2, 2021 9:12 am GMT 0 Comments 834 Views