• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
இந்தியா அணிக்கெதிரான தொடர்: மாற்றம் நிறைந்த இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு!

Anoj by Anoj
2022/12/29
in விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ரி-20 தொடரில், விளையாடுவதற்காக இந்தியா செல்லவுள்ளது. இந்தநிலையில் இந்த சுற்றுப்பயணத்துக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) ரி-20 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீண்ட உபாதையிலிருந்து மீண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய அவிஷ்க பெணார்டோ மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல 27 வயதான துடுப்பாட்ட வீரர் சதீர சமரவிக்ரம அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் அறிமுக வீரராக நுவனிந்து பெணார்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர எல்.பி.எல். தொடரில் சிறப்பாக பந்துவீசிய, நுவான் துசார ரி-20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

மேலும், சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்ட சகலதுறை வீரர் சமிக்க கருணாரத்ன மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

தசுன் சானக தலைமையிலான அணியில், பெத்தும் நிஸங்க, அவிஷ்க பெணார்டோ, சதீர சமரவிக்ரம, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ (ரி-20 மட்டும்), சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, அஷேன் பண்டார, மகேஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே (ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), சமிக்க கருணாரத்ன, தில்ஷான் மதுஷங்க, கசுன் ராஜித, நுவனிந்து பெணார்டோ (ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும்), துனித் வெல்லாலகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமார, நுவான் துசார (ரி-20 மட்டும்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related

Tags: அவிஷ்க பெணார்டோஇந்தியக் கிரிக்கெட் அணிஇலங்கை கிரிக்கெட் அணிசதீர சமரவிக்ரமநுவனிந்து பெணார்டோநுவான் துசார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

13 கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா!

Next Post

மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் – வேலுகுமார்

Related Posts

கொல்கத்தாவில் கால்பந்து திருவிழா: இந்தியாவை எதிர்கொள்ளும் பிரேசில்! 
உதைப்பந்தாட்டம்

2026-07-31
சமரி அதப்பத்துவின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து இமேஷா துலானி புதிய மைல்கல்!
கிரிக்கெட்

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 

2026-07-31
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
Next Post

மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும் - வேலுகுமார்

லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் இணையும் கௌதம் வாசுதேவ் மேனன்!

மன்னார் தாராபுரம் பகுதியில் விபத்து-இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
காரட் – 2026 கடற்படைப் பயிற்சி, தீவிர கடல்சார் செயல்பாடுகள் கட்டத்திற்குள் நுழைகிறது!

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் பேரிச்சம் பழ அறுவடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – முன்னாள் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை !

0
வெளிநாட்டு மருத்துவர்களுக்கான தேசிய சுகாதார சேவையின்  பணி நியமனங்கள்  இரத்து !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபரை நாடு  கடத்த தீர்மானம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.