• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரை இழந்தது இலங்கை அணி!

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரை இழந்தது இலங்கை அணி!

Anoj by Anoj
2023/04/08
in கிரிக்கெட், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடைந்துள்ளது.

இந்த தோல்வியின் மூலம் 1-2 என்ற கணக்கில் இலங்கை அணி, நியூஸிலாந்து அணியிடம் தொரை இழந்தது.

குயிண்ஸ்டவுண் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடரை 0-3 எனவும், ஒருநாள் தொடரை 0-2 எனவும் ரி-20 தொடரை 1-2 எனவும் இழந்தது.

Related

Tags: இலங்கை கிரிக்கெட் அணிதோல்விநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவின் கடற்படை சொத்துக்களை கண்காணிக்க இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

Next Post

கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!

Related Posts

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!
உதைப்பந்தாட்டம்

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

2026-08-21
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!
இந்தியா

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு!

2026-08-21
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!
ஆசிரியர் தெரிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்த ரூட்!

2026-08-21
இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையுடனான டெஸ்ட், டி20 தொடர்களை நடத்தவுள்ள பாகிஸ்தான்!

2026-08-20
தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!
உதைப்பந்தாட்டம்

தந்தையின் பிரிவுக்கு பின்னர் மெஸ்ஸி முதல் கோல்!

2026-08-20
165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!
கிரிக்கெட்

165 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்திய இந்தியா தொடரில் முன்னிலை!

2026-08-19
Next Post
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பு - காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!

இனி கடைகளில் பால் தேநீர் விற்பனை செய்யப்படாதாம் என அறிவிப்பு!

இன்று முதல் யாழில் பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை 10 ரூபாயால் குறைப்பு !

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!!

வவுனியாவில் நாளை தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடல்!!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

2026 ஜூலையில் இலங்கையின் பணவீக்கம் 7.2 சதவீதமாக உயர்வு!

0
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

0
11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

11 ஆண்டுகளின் பின் தொழில்முறை கால்பந்துக்கு திரும்பும் ரொனால்டினோ!

0
அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

அலாஸ்கா விமான விபத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

0
எல் நினோ தாக்கத்தால் பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.