Tag: ஊரடங்கு

உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய ...

Read more

தெலுங்கானாவில் அமுலுக்கு வந்தது முழு ஊரடங்கு!

தெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி ...

Read more

ஊரடங்கு குறித்து இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு ...

Read more

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பு!

புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு 3ஆம் ...

Read more

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்றன. இந்தியாவில் கொரோனா ...

Read more

கொரோனா பரவல் எதிரொலி : ஒடிசாவின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக ஒடிசா மாநிலத்தின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த 10 மாவட்டங்களிலும் வார இறுதி ...

Read more

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு!

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி ...

Read more

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞருக்கான போராட்டம் ஓய்ந்தது!

அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக நீதிக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. ...

Read more

பங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்

பங்களாதேஷில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு  நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் புதிதாக 6 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ் ...

Read more

ஒடிசாவில் இன்று நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்

ஒடிசாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு பத்து மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் ...

Read more
Page 6 of 7 1 5 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist