கிளிநொச்சியில் கடத்தப்பட்ட யுவதி: விசாரணைகள் தீவிரம்
இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால், 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாப்பிகைக் குளம் ...
Read moreDetails




















