முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்குப் புத்தாண்டுப் பரிசுகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் மருத்துவ உபகரண நன்கொடை திட்டமான ‘ஹஸ்மாக்’க்கு சீன அரசாங்கம் 19.6 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது. சீனத் தூதுவர் Qi Zhenhong யிடமிருந்து ...
Read moreDetailsஅடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து ...
Read moreDetailsபொறுப்பற்ற ஆட்சியாளர்களினால் முழு நாடும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...
Read moreDetailsபாகிஸ்தானின் சியல்கோட்டில் கொடூரமான படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இரண்டு பிள்ளைகளின் கல்விக்காக தலா 1 மில்லியன் ரூபாய் பணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கியுள்ளார். ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி தெரிவித்தள்ளது. இந்த விடயம் குறித்து ...
Read moreDetailsபுவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய ...
Read moreDetailsஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ...
Read moreDetailsமாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமின்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொத்துவில் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ...
Read moreDetailsராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்து நாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் வளங்களை தமது தனிப்பட்ட சொத்துக்களைப் போன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.