• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது – சஜித்

Dhackshala by Dhackshala
2021/12/28
in இலங்கை, பிரதான செய்திகள்
73 1
A A
0
39
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக நாட்டு மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த நத்தார் பரிசை அரசாங்கம் வழங்கியதாகவும் புத்தாண்டு பரிசாக தற்போது கையிருப்பிலுள்ள டொலர்களையும் செலவு செய்து கடன் தவனையை அரசாங்கம் செலுத்தவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் குறையை கேட்டறியும் மனிதாபிமான சுற்றுலாவின் இரண்டாவது விஜயத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) அம்பலாந்தொட்டையில் ஆரம்பித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரழவித்தார்.

மத்திய வங்கி ஆளுநர் டொலர் மாபியாவின் வஞ்சகர் என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர்? அவர் இந்நாட்டு மக்களினதும் ஏற்றுமதியாளர்களினதும் வாழ்க்கையுடன் விளையாடிகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இதன்போது, குடும்ப ஆட்சியே நாட்டின் அழிவு என்ற துண்டு பிரசுரத்தையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சஜித் பிரேமதாசநெருப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை கையகப்படுத்த காலதாமதமாகும் என அறிவிப்பு!

Next Post

உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

Related Posts

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்
இலங்கை

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

2026-03-31
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!
இங்கிலாந்து

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026-03-31
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

2026-03-31
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
இலங்கை

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

2026-03-31
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்
இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் பதவி விலகல்

2026-03-31
Next Post
உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

உதய பெரேராவை போர்க்குற்றச் சந்தேக நபராக அறிவித்தது அமெரிக்கா ; விமான நிலையத்தில் இருந்தும் திருப்பி அனுப்பப்பட்டார்

திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஒக்ஸிஜனை வழங்க வேண்டாம்

பெரும்பாலான மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிகின்றனர் - சுகாதார அமைச்சு

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பீகாரின் ஆலயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

கடந்த ஆண்டின் இறுதி வரை இங்கில்ந்தின் பொருளாதாரம் தள்ளாட்டத்தில்!

0
2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

2026 மார்ச் மாதத்தில் பிரிட்டனின் வீட்டு விலைகள் 0.9% உயர்வு!

0
தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

தந்தை செல்வாவின் 128 வது ஜனன தினம்

0
இங்கிலாந்து – பிரான்ஸ் இடையிலான ஆங்கிலக் கால்வாய் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடக்கத்தில்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.