Tag: சார்ள்ஸ் நிர்மலநாதன்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் விரைவில் நியமனம் – சாணக்கியனிடம் இரகசியமாக தெரிவித்த சமல்?

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என இரா.சாணக்கியனிடம் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை!

அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்தும் சுற்றறிக்கையை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் ...

Read moreDetails

சர்வதேச மத்தியஸ்தம் இன்றி புதிய அரசியலமைப்பு உருவாகாது என்கின்றார் சார்ள்ஸ்

சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சகல மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பை இலங்கை அரசாங்கம் கொண்டுவராது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ...

Read moreDetails

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி?

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு ...

Read moreDetails

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா உறுதி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. இந்தநிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சைப் ...

Read moreDetails

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சார்ள்ஸ் அழைப்பு!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புகளை உள்ளடக்கிய ...

Read moreDetails

தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து – சார்ள்ஸ் நிர்மலநாதன்

தமிழர் பகுதியில் பத்தாயிரம் ஏக்கர் காணிக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அத்துடன், முல்லைத்தீவு குருந்துார் குளத்தை அண்டிய ...

Read moreDetails

தண்ணிமுறிப்பு பகுதியில் காணி அபகரிப்பு – சார்ள்ஸ் நேரில் சென்று ஆய்வு!

தண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்தார். குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட ...

Read moreDetails

மாவட்ட வைத்தியசாலை: மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சார்ள்ஸ் கடும் கண்டனம்

மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டார். மேலும் மாவட்ட வைத்தியசாலைகளை ...

Read moreDetails

மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist