முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கைக்கு கடந்த 8, 9ஆம் திகதிகளில் உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் போது எவ்விதமான ...
Read moreDetailsஇந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை சூசுல்-மோல்டா அருகே நடைபெறவுள்ளது. இதில் இரண்டு ...
Read moreDetailsசீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டுவருவது தொடர்பான கலந்துரையாடல், உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ளது. அதன்படி, குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது. ...
Read moreDetailsசீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என வட கொரியா தெரிவித்துள்ளது. பகைமை உணர்வு கொண்ட நாடுகளின் செயல்களாலும், கொரோனா தொற்று அபாயம் காரணமாகவும் ஒலிம்பிக் ...
Read moreDetailsசர்ச்சைக்குரிய சீன உரக் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு மக்கள் வங்கியினால் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் வங்கியினால் இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsசீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளார். சீனாவுக்கும், இலங்கைக்கும் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ...
Read moreDetailsசீன நிறுவனம் ஒன்றுக்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்த மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்றீரியாக்கள் அடங்கியதாக கூறப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்திய உரத்தை இலங்கைக்கு ...
Read moreDetailsசீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 ...
Read moreDetailsவடக்கிற்கு விஜயம் செய்திருந்த சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தனது உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று செயற்பட்டிருந்தார். முன்னதாக, வடக்கிற்கு வரும்போதே, வன்னிக் கட்டளை தலைமையத்திற்குச் சென்றிருந்தவர் ...
Read moreDetailsஇலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலர் கடன்களை வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.