முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் இலக்கை அடைவதற்கான பாதையில் இலங்கை பயணிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கை தடுப்பூசி செலுத்தும் ...
Read moreDetailsஅஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், அதனை ...
Read moreDetailsஇலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ...
Read moreDetailsஇலங்கைக்கு இதுவரையில் 1 கோடியே 21 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் நூற்றுக்கு ...
Read moreDetailsகொரோனா குறித்த வதந்திகளை கண்காணிக்க தவறுவதன் மூலம் சமூக வலைத்தளங்கள் மக்களை கொல்கின்றன என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்துள்ளார். தடுப்பூசிகள் மற்றும் தொற்றுநோய் குறித்து ...
Read moreDetailsநாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 51 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . இது குறித்து ...
Read moreDetailsசெப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிப் போடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் மூன்றாவது ...
Read moreDetailsதமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. சுமார் 4 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ளன. சென்னை ...
Read moreDetailsமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு தடுப்பூசிகளே சிறந்த முறை ...
Read moreDetailsவட இந்தியாவில் ஏறக்குறைய 20 பேருக்கு இருவேறுப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் (கலப்பு தடுப்பூசிகள்) செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாத்தில் முதலாவது டோஸ் தடுப்பூசியாக கொவிஷீல்ட் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.