முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தடுப்பூசி பிரசாரத்தின் ஒருபகுதியாக மாணவர்களை குறிவைத்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சீன அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இன்று சீனாவில் 71 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை ...
Read moreDetailsஇலங்கையில் தொடர்ந்தும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பான்மையானோர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலையைக் கருத்தி்கொண்டு இதுவரையிலும் ...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் தனிமைப்படுத்தாமல் ஸ்கொட்லாந்திற்கு பயணம் செய்யலாம். கடந்த வாரம் ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து விதிகள் 04:00 ...
Read moreDetailsஇலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் ...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற, இன்றே கடைசி நாள் ஆகும். முன்னதாக வடக்கு அயர்லாந்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் அளவு ...
Read moreDetailsஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டால் 100 டொலர் ஊக்கத் தொகை வழங்க மாநிலங்களுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுகள் மீண்டும் ...
Read moreDetailsஇலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொரோனா தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய தினம் 5 இலட்சத்து 15 ஆயிரத்து 830 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsகிளிநொச்சியில் நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்போர் உள்ளிட்டோருக்கு ...
Read moreDetailsநாட்டில் இன்றைய தினம் (வியாழ்கிகழமை) 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று காலை 8.30 மணி முதல் இந்த நடவடிக்கள் ...
Read moreDetailsதடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.