Tag: தடுப்பூசி

ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு WHO அனுமதி

ஒக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ரா செனகா ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகளை அவசர கால சிகிச்சைக்குப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. சீனாவில் முதல் பாதிப்புகள் ...

Read more

தடுப்பூசி திட்டத்தை அறிவிக்க, கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் தென் கொரியா !

தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிகாரிகள் தயாராக இருக்கும் நிலையில் வணிக நிறுவனங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த சில கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை தென் கொரியா தளர்த்தியுள்ளது. இருப்பினும் ...

Read more

மேலும் பலருக்கு தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் திட்டம் !

நாட்டில் 65 வயதுடையவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. முதியவர்கள் மற்றும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 15 மில்லியன் மக்களுக்கு ...

Read more

ஒரு முறை மாத்திரம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது – பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை!

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒரு முறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் போதுமானது என பிரான்ஸின் சுகாதார ஆணையகம் பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ...

Read more

கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என்கின்றார் புடின்!

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை தற்போதைக்கு போட்டுக்கொள்ளப்போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கெமரா முன்பு ...

Read more

பிரித்தானியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 326பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்ட 326பேர் உயிரிழந்துள்ளதாக மருந்து மற்றும் சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் ஃபைஸர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை ...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை முழுமையாக இரத்து செய்தது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்துள்ளது. தற்போது தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன் ...

Read more

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல் ...

Read more

20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ்!

பிரித்தானிய நாடுகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ் உள்ளது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இது 'உலகின் ...

Read more

பிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்!

பிரித்தானியாவில் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் 15 மில்லியன் மக்களுக்கு ...

Read more
Page 33 of 34 1 32 33 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist