எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஆறு இலட்சத்து பத்தாயிரத்து 879பேர் ...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள தங்களது தூதர்களை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ...
Read moreDetailsஆசியா பசிபிக் வணிக உடன்படிக்கையான, தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா விண்ணப்பித்துள்ளது. இதற்கான கடிதம், சீன வணிகத்துறை அமைச்சர் வாங் ...
Read moreDetailsஎதிர்வரும் செப்டெம்பர் 22 ஆம் திகதி முதல் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 32ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டதோடு 178பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிரித்தானியாவில் சில்லறை விற்பனை கடந்த ஒகஸ்ட் மாதம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், மக்கள் மதுபானசாலைகள் மற்றும் உணவகங்களில் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ...
Read moreDetailsஅவுஸ்ரேலியா நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக சாடியுள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (யுருமுருளு) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ...
Read moreDetailsஅமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையே எட்டப்பட்ட ஆயுத ஒப்பந்தம் பொறுப்பற்றது என சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. மூன்று நாடுகளும் இணைந்து ஆக்கஸ் என பெயரில் ஒரு ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 26ஆயிரத்து 911பேர் பாதிக்கப்பட்டதோடு 158பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 'பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்' ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.