எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 73இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 73இலட்சத்து 12ஆயிரத்து 683பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ...
Read moreDetailsபிரித்தானியாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த, தலைமை மருத்துவ அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்துடன், இளைஞர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் ஒரு ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsஇலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ...
Read moreDetailsபிரான்ஸ் கொவிட் தடுப்பூசி நிறுவனமான வல்னேவாவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த கொவிட் தடுப்பூசி ஒப்பந்தத்தை, பிரித்தானியா இரத்து செய்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் அதன் கோரிக்கையை 40 மில்லியனாக அதிகரித்த ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 72இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 72இலட்சத்து 26ஆயிரத்து 276பேர் ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 37ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டதோடு 147பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetailsபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 38ஆயிரத்து 013பேர் பாதிக்கப்பட்டதோடு 167பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.