ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது பிரித்தானியா!
ரஷ்ய இராணுவ ஜெனரல்கள் மற்றும் ரஷ்ய ஆயுதப்படைகளுக்கு ஆதரவளிக்கும் 26 தனிநபர்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இராணுவத் தலைவர்கள், பாதுகாப்பு ...
Read more