Tag: பொருளாதாரத் தடை

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரீசிலணை!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு, முழு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா மீது 6 புதிய பொருளாதாரத் தடைகளுக்கான ...

Read moreDetails

புட்டினின் மகள்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள்கள் உட்பட அவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குடும்பம் மற்றும் ...

Read moreDetails

புச்சா படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு!

உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான ...

Read moreDetails

வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்களுக்கு ஆதரவளித்த ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சமீபத்திய தொடர் ...

Read moreDetails

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு கனடா பொருளாதாரத் தடை!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா ...

Read moreDetails

ஏவுகணை சோதனை எதிரொலி: வட கொரியாவின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

வட கொரியாவின் அண்மைய தொடர்ச்சியான ஏவுகணை சோதனைகளுக்குப் பதிலடியாக, நாட்டின் 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. வட கொரியாவின் ஏவுகணைத் திட்டத்துக்குத் தேவையான ...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம்: ஈரான்

அணுசக்தி ஒப்பந்தப்படி முழுமையான பொருளாதாரத் தடை நீக்கத்தைப் பெற விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ...

Read moreDetails

ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என பிரித்தானியா சோதிக்கின்றது: புடின்!

பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரித்தானியா போர்க்கப்பல், ரஷ்யாவின் ஒரு பகுதியான கிரீமியாவுக்குள் அத்துமீறியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ...

Read moreDetails

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதிக்க தயாராகி ...

Read moreDetails

இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்!

இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist