அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- தொடரும் போராட்டங்கள்: கொழும்பில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சி!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதற்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை ...
Read moreDetails



















