பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் எட்டு இலட்சத்து மூவாயிரத்து 398பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails




















