மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்
2024-11-30
இரு பஸ்கள் மோதி விபத்து – 26 பேர் உயிரிழப்பு
2024-12-07
நாட்டில் அதிகரித்துள்ள குப்பைகள்
2024-12-28
வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன. வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை ...
Read moreDetailsCOP26 காலநிலை உச்சிமாநாட்டின் முதல் பெரிய ஒப்பந்தத்தில், 100க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் 2030ஆம் ஆண்டிற்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டு வரவும், மாற்றியமைக்கவும் உறுதியளித்துள்ளனர். உறுதிமொழியில் கிட்டத்தட்ட ...
Read moreDetailsஜி-20 காலநிலை மாநாட்டில் ரஷ்யாவும் சீனாவும் நேரில் கலந்து கொள்ளாதது ஏமாற்றமளிக்கின்றது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 24 கோடியே 67இலட்சத்து 43ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...
Read moreDetailsசீனாவில் இருந்து தாய்வான் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், தாய்வானை பாதுகாக்க அமெரிக்கா உறுதி கொண்டுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் ...
Read moreDetailsபிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடக்க இருக்கும் 2021ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என அந்நாட்டு ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, மொத்தமாக 22கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக, 24கோடியே 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ...
Read moreDetailsரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 70இலட்சத்து 624பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்து நான்காயிரத்திற்குமு; மேற்பட்டோர் ...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 24 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் 24 கோடியே மூன்று ...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.