முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ...
Read moreDetailsஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும் இங்கிலாந்து அணிக்கு ...
Read moreDetailsஅதிக ஆபத்துள்ள நாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு வரும் அனைத்து பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் மக்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 33 நாடுகள் கொண்ட ...
Read moreDetailsசென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 329 ஓட்டங்களை குவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ...
Read moreDetailsதேசிய சுகாதார சேவையின் (என்.ஹெச்.எஸ்.) கொவிட்-19 பயன்பாடு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 1.7 மில்லியன் மக்களை இன்றுவரை சுயமாக தனிமைப்படுத்துமாறு கூறியுள்ளது. இதன்மூலம் சுமார் 600,000 ...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு, ...
Read moreDetailsஇங்கிலாந்தின் வடக்கு மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்திற்கு, கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெட்வெதர்.டி.வி விளக்கப்படங்களின்படி, வியாழக்கிழமை வரை ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பனியின் ஆபத்து நிலை ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.