முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தங்களின் கடல் எல்லை அருகே ரஷ்யா போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அயர்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. நேட்டோவின் ...
Read moreDetailsஉக்ரைனில் உள்ள தமது தூதரக ஊழியர்களை, குடும்பங்களுடன் வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அங்கு பணியாற்றி வரும் அத்தியாவசிய பணிகளில் அல்லாத ஊழியர்கள் வெளியேற அமெரிக்க உட்துறை ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுடனான முழுவீச்சிலான போரை விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து அச்சம் ...
Read moreDetailsரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தற்காப்புக்காக உக்ரைனுக்கு குறுகிய தூரம் சென்று தாக்கும் கவச எதிர்ப்பு ஏவுகணைகளை பிரித்தானியா வழங்கவுள்ளது. ரஷ்யா தனது எல்லையில் சுமார் 100,000 துருப்புக்களை ...
Read moreDetailsரஷ்யாவின் செயற்பாடுகள் அடுத்த 30 நாட்களுக்குள் உக்ரைன் மீது தரைப்படை ஆக்கிரமிப்புக்கு அறிகுறியாக இருக்கலாம் என்று நம்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய சைபர் ...
Read moreDetailsஉக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்று ரஷ்யா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நேற்று (திங்கட்கிழமை) இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்ட உயர்மட்டப் ...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 11 ஆயிரத்து 380 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...
Read moreDetailsஉக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்தால் அது இருநாடுகளுக்கு இடையில் உள்ள உறவுமுறை கடுமையாக பாதிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ...
Read moreDetailsகிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் ...
Read moreDetailsரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரித்தானிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.