பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு
2025-04-08
தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் ...
Read moreDetailsதெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை 7:27 மணியளவில் ...
Read moreDetailsதெலுங்கானாவின் சிவம்பேட்டையில், கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமியர் உட்பட 7 ...
Read moreDetailsதெலுங்கானாவில் பழங்குடியினப் பெண்ணொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. ஆஷிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே ...
Read moreDetailsஇந்தியாவில் ஆறு மாநிலங்களின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கானாவில் முனுகோடே, பீகாரின் கோபால்கஞ்ச், மோகம்மா, ஹரியானாவின் ஆதம்புர், உத்தரப்பிரதேசத்தின் கோலா கோக்ராநாத், ஒடிசாவின் ...
Read moreDetailsதெலுங்கானா மாநிலத்தில் பயணிகள் வாகனம் மீது லொறி ஒன்று மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்டோர் துக்கநிகழ்வொன்றில் ...
Read moreDetailsதெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களை சேர்ந்த ...
Read moreDetailsதெலுங்கானாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பொதுமுடக்கம் நீக்கப்படுகிறது. குறித்த மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியதையடுத்து, முழு அளவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அமைச்சரவைக் ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலுங்கானா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்படி நடவடிக்கை அமுலுக்கு ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.