கடுமையான பறவைக் காய்ச்சல் தொற்று; கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்!
நாட்டில் முதன் முறையாக லூசியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் கடுமையான பறவைக் காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா புதன்கிழமை (18) அறிவித்தது. ...
Read moreDetails
















