Tag: பாகிஸ்தான்

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட அரசியல் அமைப்பு நடத்திய போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஹதீம் ஹசன் ரிஸ்வியை விடுதலை செய்யக்கோரி தெஹ்ரி-, லெப்பைக் அமைப்பினர் நேற்று லாகூரில் இருந்து ...

Read moreDetails

பாகிஸ்தானில் இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில் ...

Read moreDetails

ஆப்கான் மாநாட்டுக்கு தலிபான்களை அழைக்க ரஷ்யா முடிவு!

ஆப்கானிஸ்தான் மாநாட்டில் பங்கேற்க தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானுக்கான ரஷ்யத் தூதர் ஸமீர் காபுலோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ...

Read moreDetails

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 20 பேர் உயிரிழப்பு: 200 பேர் காயம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து ...

Read moreDetails

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான்- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் திடீர் இரத்து!

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த ...

Read moreDetails

தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், ...

Read moreDetails

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது. குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ...

Read moreDetails

மே.இ. தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 109 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் ...

Read moreDetails

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு : 30 பேர் காயம்

மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பகிறது. அத்தோடு 30 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் ...

Read moreDetails

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்தகம் நிறுத்திவைப்பு!

இந்தியா – ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான வர்த்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ...

Read moreDetails
Page 12 of 15 1 11 12 13 15
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist