நிபந்தனைகளை இஸ்ரேல் பூர்த்தி செய்தால் பணயக்கைதிகளுக்கு உதவ தயார் – ஹமாஸ் தெரிவிப்பு!
இஸ்ரேல் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளுக்கு உதவி வழங்க செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை (04) தெரிவித்துள்ளது. ...
Read moreDetails



















