வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு!
இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். ...
Read more