காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 08 ஆம் திகதி விசாரணைக்கு ...
Read moreDetailsT20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (புதன்கிழமை) காலை இலங்கை வந்தடைந்துள்ளது. அதன்படி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...
Read moreDetailsஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து உறுதியான பதிலுக்காக காத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பிலிபிட்டிய ...
Read moreDetailsஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை ...
Read moreDetailsஇருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 8 சுற்றின் முதலாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி மேற்கு இந்தியத் தீவில் உள்ள ஆன்டிகுவாவில் உள்ள ...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஊடக ...
Read moreDetailsஇந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. இறந்த 550 பேரில் ...
Read moreDetailsவவுனியா மதவாச்சி பகுதிகளில் 2.3 ரிக்ச்டர் அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த நில அதிர்வு நேற்றிரவு 11 மணியளவில் உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ...
Read moreDetailsசர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ...
Read moreDetailsபுறக்கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் இன்று முன்னெடுக்கப்பட்ட இருவேறு போராட்டங்களின்போது, பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். வேலையற்ற பட்டதாரிகளால் நாடாளுமன்ற சுற்றுவட்டப் பாதைக்கு அருகில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.