Tag: news

எதிர்வரும் 22ஆம் திகதி அனைத்து அரச வைத்தியசாலைகளில் போராட்டம்!

எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தனது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் ...

Read moreDetails

ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன் அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ...

Read moreDetails

ஜுலை மாதம் மின்சார கட்டணம் குறையும் சாத்தியம்- பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!

மின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதனைத் தொடர்ந்து, மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் ...

Read moreDetails

முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்க தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணயம் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான குரல் பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை ...

Read moreDetails

தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை நீக்க முடியும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேர்தல்கள் ...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் ...

Read moreDetails

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ளது இதன்படி பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, களுத்துறை மற்றும் ...

Read moreDetails

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்கள் தொடர்பில் அறிவிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன தயாரிப்பு கார்களை கண்காணிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சீன வாகனங்கள் அமெரிக்கர்களின் தரவுகளின் பாதுகாப்பில் சிக்கல்களை ...

Read moreDetails

T 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இங்கிலாந்து அணியின் சீருடை அறிமுகம்!

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது அதன்படி இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் ...

Read moreDetails

பல்கலைக்கழகங்களில் அனைத்து பரீட்சைகளும் நிறுத்தம்-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 50,000க்கும் ...

Read moreDetails
Page 247 of 342 1 … 246 247 248 … 342
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist