முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில், கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்றிரவு சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை நடாத்தியுள்ளனர். ஐக்கிய தேசியக் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தற்போதைய ஜனாதிபதி மேற்கொண்டு வருகின்றார் என்றும் ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் ...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிருக்க முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read moreDetailsஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுக்குமாயின் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ...
Read moreDetailsஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டையில் இடம்பெறவுள்ளது ‘நாட்டிற்கு வெற்றி – எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் ...
Read moreDetailsநாட்டில் ஜனாதிபதி தேர்தல் முதலாவதாக நடைபெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களுக்கு விசேட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆளும் மற்றும் ...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன ...
Read moreDetailsநாட்டின் பொருளாதார வீழ்ச்சியில் சிலர் அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சி செய்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் ...
Read moreDetailsபாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிற்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்றிரவு மற்றுமொரு கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், பேசப்பட்ட விடயங்கள் குறித்து இன்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.