Tag: Sri Lanka

பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம்

கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ...

Read moreDetails

இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுற்றுலா இலங்கை மகளிர் அணி ஒன்றுக்கு இரண்டு என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடந்த ...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் ஆட்சேபனைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து செயற்பாடுகளும் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ...

Read moreDetails

பொதுமக்கள் நலன் கருதி விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்!

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரம் புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்குச் ...

Read moreDetails

மின்னல் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு!

அத்திமலே, கொட்டியாகல பிரதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த வேளையிலேயே அவர் இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ...

Read moreDetails

இலங்கைக் கடற்படை மீது தமிழக மீனவர்கள் குற்றச்சாட்டு!

”இலங்கை கடற்படையினர் தமது படகினை சேதப்படுத்தியதுடன் தம்மையும் தாக்கியுள்ளதாக” இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு ...

Read moreDetails

அதிரடியாகக் குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 300 ரூபாயினால் ...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை ...

Read moreDetails

இலங்கைக்கு 1000 கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டம் !

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மோடி அரசின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற வெளியுறவுக் கொள்கையின் ...

Read moreDetails

தரை வழிப் பாலத்தின் நிர்மாணப்பணி: இலங்கையிடம் இந்தியா கோரிக்கை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தரை வழிப் பாலத்தினை நிர்மாணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள ...

Read moreDetails
Page 121 of 131 1 … 120 121 122 … 131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist