கிளாஸ்கோ அருகே பெரும் தீ விபத்து: 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களத்தில் !
ஸ்காட்லாந்தின் ருதர்கிளென் (Rutherglen) பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். ...
Read moreDetails





















