வவுனியாவில் வலிந்து காணாமலாக்கப்படும் குளம்- உடனடியாக நிறுத்தக்கோரி மக்கள் போராட்டம்!
வவுனியாவில் 'வவுனியாக் குளம் சுற்றுலா மையம்' என்ற பெயரில் குளம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுகக்கப்பட்டுள்ளது. வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணியின் ...
Read moreDetails












