• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம்
வவுனியாவில் போக்குவரத்துப் பொலிஸாருக்கு நேர்ந்த சோகம்

Ilango Bharathy by Ilango Bharathy
2023/07/17
in வட மாகாணம், வவுனியா
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப்  பொலிஸார் மீது மோட்டார் சைக்கியொன்று மோதிய சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார்  வீதியில் சென்ற குறித்த மோட்டார் சைக்கிளை வீதியின் குறுக்காகச்  சென்று வழிமறித்த போதே  கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளானது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த பொலிஸார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விபத்தினை ஏற்படுத்தியவர்  கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Vavuniyaவவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்!

Next Post

மக்களின் உயிர் தொடர்பாக அமைச்சர்களுக்கு அக்கரையில்லை- டில்வின் சில்வா

Related Posts

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

2026-08-04
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி 3 இலங்கையர்களை பாதாள உலகக் கும்பல்களுக்கு விற்றவர் கைது!

தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

2026-08-03
சுகாதார சேவைகள் திணைக்களத்தின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள்

வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!
இலங்கை

வல்வைப் படுகொ*லையின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

2026-08-03
Next Post
மக்களின் உயிர் தொடர்பாக அமைச்சர்களுக்கு அக்கரையில்லை- டில்வின் சில்வா

மக்களின் உயிர் தொடர்பாக அமைச்சர்களுக்கு அக்கரையில்லை- டில்வின் சில்வா

இஞ்சியின் விலை உயர்வு!

இஞ்சியின் விலை உயர்வு!

ஒரு வயது குழந்தைக்கு எமனான போத்தல் மூடி

ஒரு வயது குழந்தைக்கு எமனான போத்தல் மூடி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.