சில இடங்களில் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் – வேல்ஸ் அரசாங்கம்
கொரோனா தொற்று பரவாமல் இருக்க, சில இடங்களில் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. எச்சரிக்கை நிலை ஒன்றிலிருந்து பூஜ்ஜியத்திற்கு நகர்ந்தால், பொதுப் ...
Read more