• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: நடால்- மேட்வெடவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்!

webdev by webdev
2021/02/09
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், முன்னணி வீரர்களான ரபேல் நடால் மற்றும் டேனில் மேட்வெடவ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், செர்பியாவின் லாஸ்லோ டீரெவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரபேல் நடால், 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
…………

இன்னொரு ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மேட்வெடவ், கனடாவின் வாசெக் பாஸ்பிசில்லுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மேட்வெடவ், 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

Related

Tags: அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்டேனில் மேட்வெடவ்பேல் நடால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொங்கோவில் அழிவு நிலையில் உள்ள 96 இலட்சம் மக்களுக்கு அவசர உதவி!

Next Post

சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கூழாங்கல் திரைப்படம்!

Related Posts

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரையும் தனதாக்கிய இங்கிலாந்து!
கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் பாகிஸ்தானின் தீர்மானத்துக்கு ஐசிசி பதில்!

2026-02-02
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான T 20 போட்டியில் இந்திய அணி வெற்றி!

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்
விளையாட்டு

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமிலிருந்து தனஞ்சய டி சில்வா நீக்கம்

2026-01-31
Next Post

சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள கூழாங்கல் திரைப்படம்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 80 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அடுத்த மாதம் முதல் கொவிட்-19 தடுப்பூசி!

இங்கிலாந்து- வேல்ஸில் 1.7 மில்லியன் மக்களை சுய தனிமைப்படுத்துமாறு கோரும் என்.ஹெச்.எஸ். கொவிட்-19 பயன்பாடு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழ். பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் விழா!

2026-01-25
அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

0
விவசாயத்தை ஊக்குவிக்க அறிவிக்கப்பட்டுள்ள விஸ்தார் ஏஐ தொழில்நுட்பம்!

சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு

சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு

0
அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!

0
94-வது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.