• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதலாவது ஒருநாள் போட்டி: பங்களாதேஷை வீழ்த்தி நியூஸிலாந்து இலகுவான வெற்றி!

Anoj by Anoj
2021/03/20
in கிரிக்கெட், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

டுனெடின் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, 41.5 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமதுல்லா 27 ஓட்டங்களையும் ரஹீம் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மெட் ஹென்ரி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 21.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் மார்டின் கப்டில் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், ஹசன் மொஹமுத் மற்றும் டஸ்கின் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை சாய்த்த ட்ரெண்ட் போல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: ஒருநாள் போட்டிட்ரெண்ட் போல்ட்நியூஸிலாந்து அணிபங்களாதேஷ் கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேல் மாகாணத்தில் இன்று விசேட சுற்றிவளைப்பு!

Next Post

தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

Related Posts

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL; போட்டி அட்டவணை அறிவிப்பு!

2026-05-18
பஞ்சாப்பை வீழ்த்தி முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!
உதைப்பந்தாட்டம்

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

2026-05-17
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

2026-05-16
திலக் வர்மாவின் அதிரடியுடன் பஞ்சாப்பை  ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!
ஆசிரியர் தெரிவு

திலக் வர்மாவின் அதிரடியுடன் பஞ்சாப்பை ஆறு விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

2026-05-15
விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; கொல்கத்தாவை வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு வந்த பெங்களூரு!

2026-05-14
Next Post
தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

தமிழர் விவகாரம் குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று!

மலேசியாவுடனான தூதரக உறவை துண்டிப்பதாக வடகொரியா அறிவிப்பு!

கருணைக்கொலைக்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் ஒப்புதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2026ல் மகளிருக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – த.வெ.க தலைவர் விஜய்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் – விஜய்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்!

0
முள்ளிவாய்க்காலில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான நினைவேந்தல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் கதிர் வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இரவு வேளைகளில் மோட்டார்சைக்கிள்களை கீழே விழா செய்து கொள்ளையடித்தவர்கள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.