• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்: நடப்பு சம்பியன் லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்: நடப்பு சம்பியன் லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்!

Anoj by Anoj
2021/05/10
in விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் நான்காவது சுற்றான ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ், நேற்று பார்சிலோனா- கட்டலோனியா ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.424 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 33 நிமிடங்கள் 07.680 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 15.841 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன்;, இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

26.610 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மெர்சிடஸ் பென்ஸ் அணியின் மற்றொரு வீரரான வால்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு சுற்றுகளின் முடிவில், லீவிஸ் ஹெமில்டன் மூன்று வெற்றிகளுடன் 94 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக மேக்ஸ் வெர்ஸ்டபேன்ஒரு வெற்றியுடன் 80 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், வால்டெரி போட்டாஸ் 47 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அடுத்த ஐந்தாவது சுற்றான மோனோகோ கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 23ஆம் திகதி, மோனோகோ சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: பர்முயுலா-1 கார்பந்தயம்மெர்சிடஸ் பென்ஸ் அணிலீவிஸ் ஹெமில்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு நகரில் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது!

Next Post

கும்பமேளாவில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக உள்ளனர் – நிபுணர்கள் எச்சரிக்கை!

Related Posts

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

2026-08-18
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!
கிரிக்கெட்

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

2026-08-18
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

2026-08-18
கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!
இலங்கை

கன்னி சதம் அடித்தார் சொனால் தினுஷ!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!
உதைப்பந்தாட்டம்

ரோட்ரியை விடுவிக்க மான்செஸ்டர் சிட்டியுடன் பார்சிலோனா ஒப்பந்தம்!

2026-08-17
Next Post
கும்பமேளாவில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக உள்ளனர் – நிபுணர்கள் எச்சரிக்கை!

கும்பமேளாவில் கலந்துகொண்ட பலர் கொரோனா வைரஸ் காவிகளாக உள்ளனர் - நிபுணர்கள் எச்சரிக்கை!

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு

விமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை தீர்மானிக்கவில்லை - சுற்றுலாத்துறை அமைச்சு

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!

வடக்கு அயர்லாந்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி செலுத்திய ஐந்து பேருக்கு இரத்த உறைவு பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

ஃபிஃபாவின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பணிநீக்கம்!

0
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு புதிய மேலதிக மாவட்ட பதிவாளர் கடமையேற்பு

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஹோமகமவில் மோட்டார் சைக்கிள் டெக்ஸி ஓட்டுநர் கொலை: பிரதான சந்தேகநபர் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
காணாமல் போன மாலுமியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது!

காணாமல் போன மாலுமியைத் தேடும் பணி நான்காவது நாளாகத் தொடர்கிறது!

0
பிள்ளையானுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.