• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Anoj by Anoj
2021/07/05
in டெனிஸ், விளையாட்டு
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.

ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதன்படி தற்போது நடைபெற்றுவரும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, மூன்றாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,

1. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவின் டேனில் மெட்வேடவ், குரேஷியாவின் மரின் சிலிச்சுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், டேனில் மெட்வேடவ், 6-7, 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

2. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், பிரித்தானியாவின் கமரூன் நோரியை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ரோஜர் பெடரர், 6-4, 6-4, 5-7, 6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

3. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், 6-7, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

4. இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் கட்டரினா சினியாகோவாவுடன் மோதினார்.

இப்போட்டியில் ஆஷ்லே பார்டி, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

5. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் கோகோ கோஃப், ஸ்லோவேனியாவின் கஜா ஜுவனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று கோகோ கோஃப், நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

6. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், பெலராஸின் அலியாக்சந்திர சாஸ்னோவிச்சுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஏஞ்சலிக் கெர்பர் 2-6, 6-0, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.

Related

Tags: ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிஏஞ்சலிக் கெர்பர்கிராண்ட்ஸ்லாம்கோகோ கோஃப்மரின் சிலிச்விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்கள் மீது அச்சுறுத்தல்களும் அடக்குமுறையும் தொடர்வதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

Next Post

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

Related Posts

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!
உதைப்பந்தாட்டம்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு லிவர்பூல் (Liverpool) , அட்லாட்டிகோ மாட்ரிட் (Atletico Madrid) அணிகள் தகுதி!

2026-03-19
IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!
கிரிக்கெட்

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

2026-03-19
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!
இங்கிலாந்து

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றுக்கு அர்செனல் அணி தகுதி!

2026-03-18
செனகல் அணியிடமிருந்து பறிக்கப்பட்ட 2025 ஆப்பிரிக்க கிண்ணப் பட்டம்!
ஆசிரியர் தெரிவு

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

2026-03-17
இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் கிடைத்திருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – அசெல

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்

வேளாண் சட்டமூலங்கள் : 126 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் - விவசாயிகள் அறிவிப்பு!

ஒஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது

ஈரான் மீதான தாக்குதல்களில் IRGC செய்தித் தொடர்பாளர் உயிரிழப்பு!

குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள்

ஈரான் இராணுவத்திற்கு பேரிடி: அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஊடகப்பேச்சாளர்உயிரிழப்பு!

எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!

2026-03-20

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.