• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20: தொடரை தக்கவைத்தது நியூஸிலாந்து!

Anoj by Anoj
2021/09/06
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-2 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி உள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் டொம் பிளென்டல் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், செய்பூதின் 2 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன், முஷ்டபிசுர் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் நியூஸிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் லிடொன் தாஸ் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் கோல் மெக்கொன்சி 3 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவிந்திரா, ஸ்கொட் குக்லெஜ்ன் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அஜாஸ் பட்டேல்நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிபங்களாதேஷ் அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனாவால் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் தகனம்

Next Post

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

Related Posts

ஆப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா: மைதானங்கள் அறிவிப்பு! 
ஆசிரியர் தெரிவு

2026-07-31
ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஆசிரியர் தெரிவு

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் ஃபிளெமிங்!

2026-07-30
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!
பிரதான செய்திகள்

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
Next Post
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நான்காவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு!

ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் - ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள ரிஷாட் நீதிமன்றில் முன்னிலை!

எத்தியோப்பியாவில் தனிநாடு கோரிய டீக்ரே விடுதலைப் போராளிகள் மீது தாக்குதல்: 5,600பேர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இஸ்லாமாபாத் நடத்தும் SCO மாநாடு: பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான்! 

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

வர்த்தக இரகசியங்களை வெளியிட்ட ஊழியருக்கு ரூ. 50 மில்லியன் அபராதம்!

0
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.