• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வெளிநாட்டு பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க கோரிக்கை

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Anoj by Anoj
2021/09/07
in இங்கிலாந்து
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 70இலட்சத்து 18ஆயிரத்து 927பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக ஒரு இலட்சத்து 33ஆயிரத்து 274பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 41ஆயிரத்து 192பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 12இலட்சத்து 48ஆயிரத்து 840பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 34பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 56இலட்சத்து 36ஆயிரத்து 813பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Related

Tags: கொரோனா வைரஸ்கொவிட்-19சிகிச்சைபிரித்தானியாமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவுடனான விமான சேவையை ஆரம்பித்தது குவைத்!

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழப்பு!

Related Posts

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி
இங்கிலாந்து

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பாராத பொருளாதார வளர்ச்சி

2026-09-11
இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!
இங்கிலாந்து

இங்கிலாந்தில் சுற்றுலா வரிக்கு உச்சவரம்பு இல்லை – மேயர்களுக்கு புதிய அதிகாரம்!

2026-09-10
இளம் வயதினரிடையே அதிகரிக்கும் பல் பிரச்சினைகள் – ஏன் இந்த நிலை?
இங்கிலாந்து

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் பல் பிரச்சினைகள் – ஏன் இந்த நிலை?

2026-09-05
ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு
இங்கிலாந்து

ஷெஃபீல்டில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கத்திக்குத்தில் உயிரிழப்பு

2026-09-02
பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்
இங்கிலாந்து

பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமுக்கு இன்று முதல் சவால்

2026-09-02
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்
இங்கிலாந்து

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

2026-09-01
Next Post
கொரோனாவால் 12 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழப்பு!

நிபா வைரஸ் தொற்று 188 பேருக்கு பரவி இருக்கலாம் என அச்சம்!

நிபா வைரஸ் தொற்று 188 பேருக்கு பரவி இருக்கலாம் என அச்சம்!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மட்டு. வில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு – மயூரன்

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மட்டு. வில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு - மயூரன்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

0
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

0
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

0
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

0
எரிபொருள் கொள்முதல் செயல்முறை குறித்து சஜித் நாடாளுமன்றில் கேள்வி!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

2026-09-13
6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்-  தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம்- தனியார் நிறுவனத்திற்கு அபராதம்

2026-09-13
கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

கல்வியில் எவரும் கைவிடப்படமாட்டார்கள் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-09-13
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு

2026-09-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

2026-09-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.