• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்க்கியுஸ் முதலிடம்!

அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்: மார்க் மார்க்கியுஸ் முதலிடம்!

Anoj by Anoj
2021/10/04
in விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டோ ஜிபி தொடரின் அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், நடப்பு சம்பியனான ஹொன்டா அணியின் மார்க் மார்க்கியுஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் 15ஆவது சுற்றான அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று அமெரிக்காஸ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், நடப்பு சம்பியனான ஹொன்டா அணியின் மார்க் மார்க்கியுஸ், பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 41.435 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, 4.679 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா, 8.547 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் இதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள 15 சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ ஐந்து வெற்றிகளுடன் 254 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா இரண்டு வெற்றிகளுடன் 202 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சூசுக்கி அணியின் ஜோன் மிர், 175 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

பதின் ஆறாவது சுற்றான எமிலியா ரொமக்னா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 24ஆம் திகதி மார்கோ சிமோன்செல்லி சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ்எமிலியா ரொமக்னா கிராண்ட் பிரிக்ஸ்மார்க் மார்க்கியுஸ்மோட்டோ ஜிபிஹொன்டா அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாகாண சபை தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பு

Next Post

விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டார் அனில் ஜாசிங்க!

Related Posts

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!
கிரிக்கெட்

ஒருநாள் உலகக் கிண்ணம்: இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் இங்கிலாந்து!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!
கிரிக்கெட்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடர் சமநிலையில் முடிவு!

2026-10-18
மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!
கிரிக்கெட்

மஹேலவின் வெளியேற்றத்துடன் மறுசீரமைப்பை தொடங்கும் மும்பை இந்தியன்ஸ்!

2026-10-17
ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!
விளையாட்டு

ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் 12 அணிகள் – ஆசிய எழுவர் ரக்பி தொடர் ஆரம்பம்!

2026-10-17
Next Post
விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டார் அனில் ஜாசிங்க!

விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டார் அனில் ஜாசிங்க!

இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழப்பு!

இலங்கை- இந்தியா உள்ளக முரண்பாடுகளை தவிர்ந்து பயணிக்க வேண்டும்- ஜி.எல்.பீரிஸ்

இந்திய நிறுவனத்துடனான உன்படிக்கையை புதுப்பிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

0
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஜி.எல். பீரிஸ் ஆஜர்!

0
விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

0
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

0
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: